மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் மோசடி!

மட்டக்களப்பு, ஈ.எம்.எஸ் மருத்துவமனைக்கு முன்னால் கல்லடியில் உள்ள உணகம் ஒன்றில் மூன்று மீன் மற்றும் ஒரு காய்கறி மதிய உணவுப் பார்சல்களை நபர் ஒருவர் வாங்கியுள்ளார். ரூ.500.00 மதிப்புள்ள குறித்த காய்கறி பார்சலில் ஒரே ஒரு பொட்டு பொரியல் மற்றும் வெறும் வெங்காயச் சாம்பல் மட்டும் இருந்ததை கண்டு அந்த நபர் அத்திரமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (16-01-2024) மட்டக்களப்பு, கல்முனை வீதியில் அமைந்துள்ள treattoo Delish ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர் இந்த உணவுக்காக 45 … Continue reading மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் மோசடி!